அந்தோனியா மவுரி
அமெரிக்க வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அந்தோனியா மவுரி (Antonia Maury, மார்ச்சு 21, 1866 – சனவரி 8, 1952) ஒரு அமெரிக்க வானியலாளர். இவர் விண்மீன் நிறமாலை தொடர்பான முக்கியமான தொடக்ககால விபரப்பட்டியலை வெளியிட்டார்.[1]
விரைவான உண்மைகள் அந்தோனியா மோரி, பிறப்பு ...
அந்தோனியா மோரி | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 21, 1866 கோல்ட் இசுப்பிரிங்கு, நியூயார்க் |
இறப்பு | சனவரி 8, 1952(1952-01-08) (அகவை 85) டொப்சு ஃபெரி, நியூயார்க் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஆர்வார்டு கல்லூரி வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | வாசர் கல்லூரி |
Academic advisors | மரியா மிச்சேல் |
விருதுகள் | ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது (1943) |
மூடு