அறை வெப்பநிலை
From Wikipedia, the free encyclopedia
அறை வெப்பநிலை என்பது அடைபட்ட அறையொன்றில் மனிதர்கள் பொதுவாக சுகப்படும் வெப்பநிலை அளவிற்கான ஒர் வழமையான சொல்லாகும். இது பொதுவாக 20 °C (68 °F) to 25 °C (77 °F) வரைக் கொள்ளப்படுகிறது.[1][2][3]
அறிவியல் கட்டுரைகளில் 80.6 °F (27 °C) அல்லது 300 K (27 °C, 80.6 °F) எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், இது சரியான வரையறுக்கப்பட்ட அளவு கிடையாது.