அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
பிரெஞ்சு இரசாயனப் பொறியாளர் மற்றும் கட்டிடக் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.
விரைவான உண்மைகள் அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிறப்பு ...
அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் | |
---|---|
பிறப்பு | Alexandre Gustave Bonickhausen dit Eiffel 15 திசம்பர் 1832 டிஜான் |
இறப்பு | 27 திசம்பர் 1923 (அகவை 91) பாரிசு |
கல்லறை | Levallois-Perret Cemetery |
படித்த இடங்கள் |
|
பணி | குடிசார் பொறியாளர், கட்டடக் கலைஞர், பொறியாளர், aeronautical engineer |
விருதுகள் | Officer of the Legion of Honour |
கையெழுத்து | |
மூடு
இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |