ஆசிப்கானின் கல்லறை
பாக்கித்தானின் பஞாசாப் மாகாணத்தில் உள்ள ஒரு கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
ஆசிப்கானின் கல்லறை (Tomb of Asif Khan) என்பது பஞ்சாபின் லாகூர் நகரில் சாக்தாரா பாக் நகரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். இது முகலாய அரசியல்வாதியான மிர்சா அபுல் கசன் சா என்பவருக்காக கட்டப்பட்டது. அவர் ஆசிப் கான் என்று அழைக்கப்பட்டர். ஆசிப் கான் நூர் ஜஹானின் சகோதரராவார். முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் மைத்துனர். [3] ஆசிப் கானின் கல்லறை ஜஹாங்கிரின் கல்லறை மற்றும் நூர் ஜஹானின் கல்லறைக்கு அருகிலும் அமைந்துள்ளது. ஆசிப் கானின் கல்லறை மத்திய ஆசிய கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது, [4] இது பாரசீக பாணியிலான சர்பாக் தோட்டத்தின் மையத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
مقبرہ آصف خان | |
ஆள்கூறுகள் | |
---|---|
இடம் | லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் |
வகை | சமாதி |
கட்டுமானப் பொருள் | செங்கல். முதலில் பளிங்கு மற்றும் சிவப்பு மணற்கற்களால் ஆனது. |
துவங்கிய நாள் | 1641 |
முடிவுற்ற நாள் | 1645 |
மூடு