ஆடம் இரீசு
From Wikipedia, the free encyclopedia
ஆடம் கை இரீசு (Adam Guy Riess, பிறப்பு: திசம்பர் 16, 1969) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர். இவர் ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் விண்தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்திலும் பணிபுரிகிறார். இவர் மீவிண்மீன் வெடிப்புகளை அண்டவியல் ஆய்வுகட்குப் பயன்படுத்திப் பெயர்பெற்றவர். இவர் 2006 இல் வானியலுக்கான இழ்சா பரிசையும் 2011 இல் இயற்பியல் நோபல் பரிசையும் சோல் பெர்ல்மட்டர், பிறையன் சிமித் ஆகியவர்களுடன் இணைந்து விரிவுறும் அண்டம் முடுக்கம் உறுவதைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் ஆடம் இரீசுAdam Riess, பிறப்பு ...
ஆடம் இரீசு Adam Riess | |
---|---|
பிறப்பு | ஆடம் கை இரீசு திசம்பர் 16, 1969 (1969-12-16) (அகவை 54) வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் / விண்தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
அறியப்படுவது | பிரபஞ்ச முடுக்கம் / கருப்பு ஆற்றல் |
விருதுகள் | எலென் பி. வார்னர் வானியல் பரிசு (2002) சா வானியல் பரிசு (2006) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011) ஆல்பர்ட் அய்ன்சுட்டீன் பதக்கம் (2011) |
துணைவர் | நான்சி ஜாய் சுக்கோண்டோர்ப் (திரு. 1998) |
மூடு