ஆண்ட்ராய்டு 11
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதினொன்றாவது முக்கிய வெளியீடு / From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ராய்டு 11 என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதினெட்டாவது பதிப்பும் பதினொன்றாவது முக்கிய வெளியீடும் ஆகும். [1]ஆண்ட்ராய்டின் இந்த நகர்பேசி இயங்குதள பதிப்பினை ஓப்பன் ஆண்ட்செட்டு அலையன்சு கூகுள் நிறுவனத்தின் கீழ் உருவாக்கி உள்ளனர். [2] செப்டம்பர் 8, 2020 இல் வெளியான ஆண்ட்ராய்டு 11, தற்போது வரையில் வெளியாகி இருக்கும் பதிப்புகளில் சமீபத்தியது ஆகும்.[3]
விரைவான உண்மைகள் விருத்தியாளர், ஓ.எஸ். குடும்பம் ...
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
பிக்சல் 4ஏ திறன்பேசியில் ஆண்ட்ராய்டு 11 | |
விருத்தியாளர் | கூகுள் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
பொது பயன்பாடு | செப்டம்பர் 8, 2020 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 11.0.0_r31 (RQ1D.210205.004) [4] |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | android |
மூடு