ஆண்ட்ராய்டு 13
From Wikipedia, the free encyclopedia
டிரமிசு[2][3][4] என்று குறியீட்டுப்பெயரிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 13 ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி இயக்க முறைமையின் வரவிருக்கும் பெரும் வெளியீடாகும். முதல் முன்னோட்டப் பதிப்பு பெப்ரவரி 10, 2022 அன்று வெளியிடப்பட்டது.[5]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் விருத்தியாளர், ஓ.எஸ். குடும்பம் ...
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
திரைப்பிடிப்பு ஆண்ட்ராய்டு 13 பீட்டா 1 பிக்சல் ஏவியின் முகப்புத்திரை | |
விருத்தியாளர் | கூகுள் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | ஆண்ட்ராய்டு இயங்குதளம் |
மூலநிரல் | திறந்த மூலம் |
தற்போதைய முன்னோட்டம் | பீட்டா 4 / சூன் 16, 2022; 22 மாதங்கள் முன்னர் (2022-06-16)[1] |
முன்னையது | ஆண்ட்ராய்டு 12 “ஸ்னோ கோன்” |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | developer.android.com |
ஆதரவு நிலைப்பாடு | |
பீட்டா 4 |
மூடு