இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர்
அமெரிக்க அண்டவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர் (Ralph Asher Alpher) (பிப்ரவரி 3, 1921 – ஆகத்து 12, 2007)[1][2] ஓர் அமெரிக்க வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் Ralph Asher Alpher, பிறப்பு ...
Ralph Asher Alpher | |
---|---|
1950 | |
பிறப்பு | (1921-02-03)பெப்ரவரி 3, 1921 வாசிங்டன், டி. சி., அமெரிக்கா |
இறப்பு | ஆகத்து 12, 2007(2007-08-12) (அகவை 86) ஆஸ்டின், டெக்சஸ், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | அண்டவியல், கோட்பாட்டு இயற்பியல் மற்றும் வானியற்பியல் |
பணியிடங்கள் | ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் யூனியன் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஜார்ஜ் காமாவ் |
அறியப்படுவது | நியூக்ளியோசிந்தசிசின் முதல் நவீன இயற்பியல் கோட்பாடு மற்றும் 1948 இல் காஸ்மிக் நுண்ணலைகள் பின்னணி கதிர்வீச்சின் கணிப்பு. |
விருதுகள் | மெகல்லானியப் பிரீமியம் (1975) என்றி டிரேப்பர் பதக்கம் (1993) தேசிய அறிவியல் பதக்கம் (2005) |
மூடு