ஈஸ்டர் தீவுப் பனை
From Wikipedia, the free encyclopedia
ஈஸ்டர் தீவுப் பனை அல்லது ராப்ப நூயீ பனை என்பது ஈஸ்டர் தீவைத் தாயகமாய்க் கொண்ட இப் புவியிலிருந்து முற்றும் அழிந்து போன ஒரு பனை வகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா என்பதாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா (Paschalococos disperta), காப்பு நிலை ...
பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா (Paschalococos disperta) | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | பாஸ்கலோகோகோஸ் (Paschalococos) Dransfield |
இனம்: | P. disperta |
இருசொற் பெயரீடு | |
Paschalococos disperta | |
மூடு
ஈஸ்டர் தீவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப் பனை தோராயமாக கி.பி. 1650 ஆம் ஆண்டு வாக்கில் முற்றும் அழிந்து பட்டது. உணவுத் தேவைக்காகவும் கட்டுமரம் கட்டவும் இம் மரம் அளவின்றி வெட்டப்பட்டதே இதன் அழிவுக்குக் காரணமாகும்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |