உசேன் சிர்ரி பாஷா
From Wikipedia, the free encyclopedia
உசேன் சிர்ரி பாஷா (Hussein Serry Pasha) (1894-1960) என்பவர் ஒரு எகிப்திய அரசியல்வாதியாவார். இவர் மூன்று தடவை குறுகிய காலத்திற்கு எகிப்தின் 25 வது பிரதமராக பணியாற்றினார். இவர் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் உசேன் சிர்ரி பாஷா حسين سري باشا, எகிப்தின் 25வது பிரதம மந்திரி ...
உசேன் சிர்ரி பாஷா حسين سري باشا | |
---|---|
எகிப்தின் 25வது பிரதம மந்திரி | |
ஆட்சியாளர் | முதலாம் புவாது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1894 (1894) எகிப்திய கெடிவ் |
இறப்பு | 1960 (அகவை 65–66) |
மூடு