எட்வர்டு
ஆண்களுக்கு சூட்டிய பெயர் / From Wikipedia, the free encyclopedia
எட்வர்டு (Edward) என்பது ஆங்கில இயற்பெயர்களுள் ஒன்றாகும். இப்பெயரானது, பண்டைய ஆங்கிலச் சொல்லில் (Éadweard) இருந்து தோன்றியதாகக் கருதுகின்றனர். இதன் பொருள், செல்வம், வளம், நல்வாய்ப்பு, காவலன், பாதுகாப்போன் என்பனவாகும். இப்பெயர் பலநபர்களைக் குறித்தாலும், குறிப்பாக, இங்கிலாந்தை பல்வேறு காலங்களில் ஆண்ட எட்டு மன்னர்களையேக் குறிக்கின்றது.
விரைவான உண்மைகள் ஒலிப்பு, பாலினம் ...
எட்வர்டு I, இங்கிலாந்து அரசன் | |
ஒலிப்பு | /ˈɛdwərd/ Polish: [ˈedvart] இடாய்ச்சு: [ˈedvart] |
---|---|
பாலினம் | ஆண் |
சொல் / பெயர் | பண்டைய ஆங்கிலம்: Ēadweard |
பொருள் | செல்வம், வளம், நல்வாய்ப்பு, காவலன், பாதுகாப்போன் |
வேறு பெயர்கள் | Eduard, Édouard, Eduardo, Edvard, Eduardas, Edvardas, Eddie, Ed, Edd, Ned, Ted, Woody |
மூடு
விக்சனரியில் எட்வர்டு என்னும் சொல்லைப் பார்க்கவும்.