எட்வர்டு செயித்
From Wikipedia, the free encyclopedia
எட்வர்டு வேடி செயித் (Edward Wadie Said நவம்பர் 1, 1935—செப்டம்பர் 24, 2003) என்பவர் பாலஸ்தீனியப் போராளி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.
விரைவான உண்மைகள் எட்வர்டு செயித், பிறப்பு ...
எட்வர்டு செயித் | |
---|---|
செவீயா நகரில் எட்வர்டு செயித் (2002) | |
பிறப்பு | எட்வர்டு வேடி செயித் 1 நவம்பர் 1935 எருசலேம், கட்டளைப் பலத்தீன் (தற்போது இசுரேல் / பலத்தீன் நாடு) |
இறப்பு | 25 செப்டம்பர் 2003(2003-09-25) (அகவை 67) நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
வாழ்க்கைத் துணை | மரியம் சி. செயித் |
பிள்ளைகள் | Najla Said Najla Said |
காலம் | 20ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | பின்காலனித்துவம், பின்நவீனத்துவம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மேலைத்துவம், கீழைத்துவம், மற்றவை |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
மூடு