எரிக் பிரான்சிசு வைசாசு
From Wikipedia, the free encyclopedia
எரிக் பிரான்சிசு வைசாசு (Eric F. Wieschaus)(ஜூன் 8, 1947இல் இந்தியானாவின் சவுத் பெண்டில் பிறந்தார்) என்பார் அமெரிக்கப் பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் ஆவார். இவர் 1995ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்றவர் ஆவார்.
விரைவான உண்மைகள் பிறப்பு, தேசியம் ...
எரிக் பிரான்சிசு வைசாசு 2011ல் | |
பிறப்பு | சூன் 8, 1947 (1947-06-08) (அகவை 76) சவுத்பேண்டு, இந்தியானா |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
துறை | உயிரியல் துறை |
Alma mater | நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் (பி.எஸ்.) யேல் பல்கலைக்கழகம் (முனைவர்) |
அறியப்பட்டது | கருவியல் |
பரிசுகள் | அமெரிக்க மரபியல் சங்க விருது (1995) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1995) |
மூடு