ஏ-10 தண்டபோல்ட் 2
From Wikipedia, the free encyclopedia
ஏ-10 தண்டபோல்ட் 2 (Fairchild Republic A-10 Thunderbolt II) என்பது 1970களில் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் தனி இருக்கை, இரட்டைப் பொறி, நேர் சிறகு தாரை வானூர்தி ஆகும். ஐக்கிய அமெரிக்க வான்படை தரையிலுள்ள படையினலுக்கு நெருங்கிய வான் ஆதரவு கொடுக்கவும், கவச வாகனம் மற்றும் பீரங்கி வண்டிகளைத் தாக்கவும், மட்டுப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புடன் உள்ள தரை இலக்குளை தாக்கவும் வடிவமைக்கப்பட்டது. இதன் இரண்டாம் நோக்கமாக தரை இலக்குகளைத் தாக்கும் வானூர்திகளுக்கு முன்னோக்கிய வான் கட்டுப்பாடு தரவுகளை வழங்கி செயல்படுகின்றது. தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வரும் இதன் சேவை 2040ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் வகை, உற்பத்தியாளர் ...
ஏ-10 தண்டபோல்ட் 2 | |
---|---|
ஏ-10 தண்டபோல்ட் 2 | |
வகை | நிலைத்த இறக்கை நெருங்கிய வான் ஆதரவு, முன்னோக்கிய வான் கட்டுப்பாடு, தரைத் தாக்குதல் வானூர்தி |
உற்பத்தியாளர் | பேயார்சைல்ட் |
முதல் பயணம் | 10 மே1972 |
அறிமுகம் | மார்ச் 1977 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர் | ஐக்கிய அமெரிக்க வான்படை |
உற்பத்தி | 1972–1984[1] |
தயாரிப்பு எண்ணிக்கை | 716[2] |
அலகு செலவு | $11.8 மில்லியன்[3] |
மூடு