ககயன் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
ககயன் பள்ளத்தாக்கு என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் II எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. நான்கு பிரதான நகரங்களையும் இது கொண்டுள்ளது. அவற்றுள் கைத்தொழிலில் முக்கியமான நகரம் கவுவயான் நகரம் ஆகும். துகுவேகவரோ என்பது சமய நகரமாகும். அடிப்படை வளர்ச்சி நகரம் இலகன் ஆகும். பிரதேச ரீதியில் ககயான் பள்ளத்தாக்கானது பிலிப்பீன்சின் இரண்டாவது பெரிய பிரதேசமாகும்.[2]
விரைவான உண்மைகள் பிராந்தியம் II Cagayan Valley; Valley of Cagayan; Lambak ng Cagayan, நாடு ...
பிராந்தியம் II
Cagayan Valley; Valley of Cagayan; Lambak ng Cagayan | |
---|---|
அடைபெயர்(கள்): The Caving Adventure Capital of the Philippines; Tilapia Capital of the Philippines | |
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் II இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | Tuguegarao City |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,159 km2 (12,031 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 32,29,163 |
• அடர்த்தி | 100/km2 (270/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-02 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 4 |
நகராட்சிகள் | 89 |
பரங்கேகள் | 2,311 |
மாவட்டங்கள் | 10 |
மூடு