குளோரைட்டு
எதிர்மின் அயனி / From Wikipedia, the free encyclopedia
குளோரைட்டு (Chlorite) எதிர்மின் அயனியின் மூலக்கூற்றுவாய்ப்பாடு ClO−2 ஆகும். இந்த எதிர்மின் அயனியில் குளோரின் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. குளோரைட்டு என்ற எதிர்மின் அயனியைக் கொண்டுள்ள எந்த வேதிச் சேர்மத்தையும் ஒரு குளோரைட்டு என்று வரையறுக்கலாம். குளோரசு அமிலத்தின் உப்புகள் அனைத்தும் பொதுவாக குளோரைட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குளோரைட்டு | |
இனங்காட்டிகள் | |
14998-27-7 | |
ChemSpider | 170734 |
EC number | 215-285-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 197148 |
| |
பண்புகள் | |
ClO− 2 | |
வாய்ப்பாட்டு எடை | 67.452 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு