கூட்டரசு சாலை 217 (மலேசியா)
From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு சாலை 217 (மலேசியா) அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது (ஆங்கிலம்: Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும்.
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ புக்கிட் சாலில் நெடுஞ்சாலை உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
கூட்டரசு சாலை 217 | |
---|---|
பூச்சோங்-சுங்கை பீசி நெடுஞ்சாலை (Puchong–Sungai Besi Highway) | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 4.30 km (2.67 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1995 – present |
வரலாறு: | 1997 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | பூச்சோங் |
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை JKR(B) 11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை சுங்கை பீசி விரைவுச்சாலை | |
கிழக்கு முடிவு: | சுங்கை பீசி |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கின்ராரா தேசிய விளையாட்டு வளாகம் தொழில்நுட்ப பூங்கா மலேசியா புக்கிட் சாலில் புஞ்சாக் சாலில் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலைக்கு அடுத்த நிலையில், இரண்டாவது பெரிய நெடுஞ்சாலையாகத் திகழ்கிறது. இந்தச் சாலை கிழக்கில் சுங்கை பீசி விரைவுச்சாலையை இணைக்கிறது; மேற்கில் பூச்சோங் அருகே டாமன்சாரா–பூச்சோங் விரைவுச்சாலையை இணைக்கிறது.