கெண்டல் ஸ்மித்
From Wikipedia, the free encyclopedia
கெண்டல் பிரான்சிஸ் ஸ்மித் (Kendall Schmidt, பிறப்பு: நவம்பர் 2, 1990) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நடன கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவர் நிக்கெலோடியன் தொலைக்கட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் கெண்டல் ஸ்மித், பிறப்பு ...
கெண்டல் ஸ்மித் | |
---|---|
பிறப்பு | கெண்டல் பிரான்சிஸ் ஸ்மித் நவம்பர் 2, 1990 ( 1990 -11-02) (அகவை 33) கன்சாஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நடன கலைஞர், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்சமயம் |
மூடு