கெதுங் அகுங், யோக்யகர்த்தா
From Wikipedia, the free encyclopedia
கெதுங் அகுங் (Gedung Agung) (ஆங்கிலம் : தி கிரேட் பில்டிங் ) இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது பெரிய கட்டடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை யோக்யகர்த்தா நகரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகம் சுமார் 4.4 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது விரேடெபர்க் கோட்டைக்கு முன்னால் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் கெதுங் அகுங், பொதுவான தகவல்கள் ...
கெதுங் அகுங் | |
---|---|
Gedung Agung | |
கெதுங் அகுங், யோக்யகர்த்தா | |
Location in யோக்யகர்த்தா | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்தோனேசிய காலனிய கட்டடக்கலை |
இடம் | ஜலான் அகமத் யாணி, கொண்டோமனம், யோக்யகர்த்தா |
ஆள்கூற்று | 7.800227358721231°S 110.3645401729129°E / -7.800227358721231; 110.3645401729129 |
கட்டுமான ஆரம்பம் | 1869 |
கட்டுவித்தவர் | யோக்யகர்த்தா ஆளுநரின் இல்லம் |
மூடு