கெய்லோங்சியாங்
From Wikipedia, the free encyclopedia
ஹெய்லோங்ஜியாங் அல்லது கெய்லோங்சியாங் அல்லது ஹேலொங்சியாங் (எளிய சீனம்: 黑龙江; பின்யின்: Hēilóngjiāngⓘ, ஆங்கில மொழி: Heilongjiang) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் வடகிழக்கில் உள்ள மாகாணங்களுள் ஒன்று. "ஹெய்லோங்ஜியாங்" என்பதன் பொருள் கறுப்பு டிராகன் ஆறு என்பதாகும். இது அமூர் ஆற்றுக்கு சீனர்கள் சூட்டிய பெயராகும்.
விரைவான உண்மைகள் ஹேலொங்சியாங் மாகாணம் 黑龙江省, பெயர் transcription(s) ...
ஹேலொங்சியாங் மாகாணம்
黑龙江省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 黑龙江省 (Hēilóngjiāng Shěng) |
• சுருக்கம் | 黑 (pinyin: Hēi) |
சீனாவில் அமைவிடம்: ஹேலொங்சியாங் மாகாணம் | |
பெயர்ச்சூட்டு | 黑 hēi—கறுப்பு 龙 lóng—டிராகன் 江 jiāng—ஆறு அமூர் ஆறு |
தலைநகரம் | சிசிஹார் (1949-1953) ஹார்பின் (1954-தற்போதுவரை) |
பெரிய நகரம் | ஹார்பின் |
பிரிவுகள் | 13 அரச தலைவர், 130 கவுண்டி மட்டம், 1274 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | வாங் கியாங்குய் |
• ஆளுநர் | லு ஹான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,54,800 km2 (1,75,600 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 6 வது |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 3,83,12,224 |
• தரவரிசை | 15 வது |
• அடர்த்தி | 84/km2 (220/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 28 வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான்: 95% மஞ்சு: 3% கொரியர்கள்: 1% மங்கோலியர்: 0.4% ஊய்: 0.3% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | வடகிழக்கு மாண்டரின், சீலு மாண்டரின், சியாவ்லியாவ் மாண்டரின் |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-23 |
GDP (2014) | CNY 1.504 டிரில்லியன் US$ 244.8 பில்லியன் (16வது) |
• per capita | CNY 39,164 US$ 6,375 (16 வது) |
HDI (2010) | 0.704[3] (உயர்) (12 வது) |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் நவீன சீனம், பண்டைய சீனம் ...
கெய்லோங்சியாங் | |||||||||||
குளிர்கால் இரவில் ஹார்பினில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனித்தூவி உலகம் | |||||||||||
நவீன சீனம் | 黑龙江 | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பண்டைய சீனம் | 黑龍江 | ||||||||||
Postal | Heilungkiang | ||||||||||
Literal meaning | "கறுப்பு டிராகன் ஆறு" | ||||||||||
|
மூடு
ஹெய்லோங்ஜியாங்கின் எல்லைகளாக தெற்கில் ஜிலிங் மேற்கில் உள் மங்கோலியா மாகாணங்களும் வடக்கு மற்றும் கிழக்கில் இரசிய நாடும் உள்ளன. தெற்கில் சீன மக்கள் குடியரசையும் வடக்கில் ரசியாவையும் கொண்ட அமூர் ஆறு இவ்விரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது.