கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணம்
தஜிகிஸ்தானின் தன்னாட்சி மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
கோர்னோ-படாக்ஷன் தன்னாட்சி பிராந்தியம் (The Kuhistani Badakhshan Autonomous Region, தாஜிக் மொழி : Вилояти Мухтори Кӯҳистони Бадахшон, Viloyati Muxtori Köhistoni Badaxshon; மேலும் Gorno-Badakhshan என்றும் அழைக்கப்படுகிறது, (/ˈɡɔːrnoʊ bədɑːkˈʃɑːn, -dɑːx-/, உருசிய மொழி : Горно-Бадахшанская автономная область, romanized: Gorno-Badahšanskaja avtonomnaja oblastj, சுருக்கமாக. GBAO) என்பது கிழக்கு தஜிகிஸ்தானில் உள்ள ஒரு தன்னாட்சி பகுதி ஆகும். பாமிர் மலைகளில் அமைந்துள்ள இது நாட்டின் நிலப்பரப்பில் 45% கொண்டுள்ளது, ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 3% மட்டுமே கொண்டுள்ளது.[1]