சா பரிசு
From Wikipedia, the free encyclopedia
சா பரிசு (Shaw Prize) என்பது சா பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இது 2002 ஆம் ஆண்டில் ஆங்காங்கில் நிறுவப்பட்டது , இது [1]
" தற்போது அந்தந்த துறைகளில் முனைப்பாகச் செயல்பட்டு வரும், அண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்தவர்கள், கல்வி, அறிவியல் ஆராய்ச்சி அல்லது பயன்பாடுகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்கள் அல்லது பிற களங்களில் சிறந்து விளங்கியவர்கள், சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் , வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மனிதகுலத்தின் ஆன்மீக நாகரிகத்தை வளப்படுத்துவதற்கும் செயலாற்றியவர்கள் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.[2]
இந்தப் பரிசு " கிழக்கின் நோபல் பரிசு " என்று விவரிக்கப்பட்டுள்ளது.[3][4][5][6] இது ஆங்காங் பொழுதுபோக்கு ஆர்வலரும் புரவலருமான ரன் ரன் சா( சூமெந்நோவ்) என்பவரால் நிறுவப்பட்டது.[7]