சின்னக் கொக்கு
கொக்கு இனத்தைச் சேர்ந்த சிறிய வகை வெண் கொக்கு / From Wikipedia, the free encyclopedia
சின்னக் கொக்கு அல்லது சிறு வெண் கொக்கு (little egret; Egretta garzetta) என்பது கொக்கு இனத்தில் சிறியவகை வெள்ளைக் கொக்கு ஆகும், இது ஒரு நீர்ப்பறவையாகும்.
விரைவான உண்மைகள் சின்னக் கொக்கு, காப்பு நிலை ...
சின்னக் கொக்கு | |
---|---|
எ. கா. நைகிரிபசு மகராட்டிராவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | எக்ரெட்டா |
இனம்: | எ. கார்செட்டா |
இருசொற் பெயரீடு | |
எக்ரெட்டா கார்செட்டா (லின்னேயஸ், 1766) | |
துணையினம் | |
எ. கா. கார்செட்டா | |
Range of E. garzetta இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் குளிர்காலத்தில் |
மூடு