சென்சி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
சான்சி மாகாணம் அல்லது ஷான்ஸி அல்லது அஞ்சல்முறைப்படி சென்சி மாகாணம் (Shaanxi, எளிய சீனம்: 陕西; பின்யின்: Shǎnxīⓘ; அஞ்சல்: Shensi) என்பது மக்கள் சீனக் குடியரசில் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது லோயிசு அல்லது ஹுவாங்டு எனப்படும் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது.
விரைவான உண்மைகள் சென்சி மாகாணம்Shaanxi Province 陕西省, பெயர் transcription(s) ...
சென்சி மாகாணம் Shaanxi Province 陕西省 | |
---|---|
மாகாணம் | |
பெயர் transcription(s) | |
• சீனம் | 陕西省 (Shǎnxī Shěng) |
• சுருக்கம் | 陕 (Shǎn) 秦 (Qín) |
சீனாவில் அமைவிடம்: சென்சி மாகாணம் Shaanxi Province | |
பெயர்ச்சூட்டு | 陝 (ஷான்) 西 (xī, "மேற்கு") ஷானுக்கு மேற்கிலுள்ள நிலம் |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | சிய்யான் |
பிரிவுகள் | 10 அரச தலைவர், 107 கவுண்டி மட்டம், 1745 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | ழாவோ ழெங்யோங் |
• ஆளுநர் | லூ கிஞ்ஜியான் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 2,05,800 km2 (79,500 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 11வது |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 37,327,378 |
• தரவரிசை | 16வது |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
• அடர்த்தி தரவரிசை | 21வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் - 99.5% ஊய் - 0.4% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | மையச்சமவெளி மாண்டரின், தென்மேற்கு மாண்டரின், ஜின் சீனம் |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CN-61 |
GDP (2014) | CNY 1.769 டிரில்லியன் US$ 288 பில்லியன் (17வது) |
• per capita | CNY 47,048 US$ 7,658 (15வது) |
HDI (2010) | 0.695[3] (இடை) (14வது) |
இணையதளம் | www.shaanxi.gov.cn (எளிய சீனம்) |
மூடு