செரோக்கி மொழி
இரோக்கிய மொழி / From Wikipedia, the free encyclopedia
செரோக்கி மொழி என்பது இரோக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒக்லகோமாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ பன்னிரண்டு முதல் இருபத்திரண்டாயிரம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் செரோக்கி எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.
விரைவான உண்மைகள் Cherokee (Tsalagi Gawonihisdi), நாடு(கள்) ...
Cherokee (Tsalagi Gawonihisdi) | |
---|---|
நாடு(கள்) | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
பிராந்தியம் | ஓக்லகோமா and the Qualla Boundary, North Carolina |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 12,000 to 22,000 [1] (date missing) |
Iroquoian
| |
Cherokee syllabary, Latin alphabet | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | chr |
ISO 639-3 | chr |
மூடு