செவிலியம்
From Wikipedia, the free encyclopedia
செவிலியம் என்பது சுகாதார துறை சார்ந்த தொழிலாக உள்ளது. தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இவற்றின் சுகாதாரம் பற்றிய கவனம், பாதுகாப்பு, மற்றும் அவர்களது தரமான வாழ்க்கைக்கு உகந்தவைகளை மீட்க செவிலியர்கள் செயல்படுகின்றனர்.ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர்கள், நோயாளி அணுகுமுறை, பராமரிப்பு, பயிற்சி, மற்றும் செவிலியர்கள் நடைமுறையில் உள்ள வரம்புகள் என பல மாறுபட்ட நிலைகளில் செவிலியர்கள் உள்ளனர். மருந்து பரிந்துரைத்தலில் செவிலியர்களுக்கு பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் தொழில், பெயர்கள் ...
A British nurse caring for a baby | |
தொழில் | |
---|---|
பெயர்கள் | Nurse |
செயற்பாட்டுத் துறை | Nursing |
விவரம் | |
தகுதிகள் | Caring for general well-being of patients |
தேவையான கல்வித்தகைமை | Qualifications in terms of statutory regulations according to national, state, or provincial legislation in each country |
தொழிற்புலம் | *Hospital,
|
தொடர்புடைய தொழில்கள் | *Medicine
|
மூடு