சேவியர் பார்கான்சு
எசுப்பானிய இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
சேவியர் பார்கான்சு சௌரேகுய் (Xavier Barcons Jáuregui) எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் இவர் ஐரோப்பிய தெற்கு வான் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[1] பார்கான்சை கௌரவிக்கும் விதமாக 327943 என்று எண்ணிடப்பட்ட குறுங்கோளுக்கு சேவியர் பார்கான்சு என்று பெயரிடப்பட்டது.
விரைவான உண்மைகள் சேவியர் பார்கான்சுXavier Barcons, பிறப்பு ...
சேவியர் பார்கான்சு Xavier Barcons | |
---|---|
ஐரோப்பிய தெற்கு வான் ஆய்வக தலைமையிடத்தில் பேராசிரியர் சேவியர் பார்கான்சு | |
பிறப்பு | சேவியர் பார்கான்சு சௌரேகுய் 1959 (அகவை 64–65) எசுப்பானியா, ஆசுபிட்டலெட் டி லோப்ரேகாட்டு |
தேசியம் | எசுப்பானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | காண்டாப்ரியா பல்கலைக்கழகம் |
பணி | வானியல் வல்லுநர் |
அறியப்படுவது | ஐரோப்பிய தெற்கு வான் ஆய்வகம், பொது இயக்குநர். |
பிள்ளைகள் | 2 |
மூடு