திராஸ்
From Wikipedia, the free encyclopedia
திராஸ் (Dras), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள கார்கில் மாவட்டத்தின் இமயமலையில் அமைந்த சிறு ஊராகும். ஸ்ரீநகர் - லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1டி வழியில் உள்ள திராஸ் நகரம், லடாக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் திராஸ் லடாக்கின் நுழைவாயில், நாடு ...
திராஸ்
லடாக்கின் நுழைவாயில் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34.428152°N 75.75118°E / 34.428152; 75.75118 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | கார்கில் மாவட்டம் |
ஏற்றம் | 3,280 m (10,760 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,201 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மூடு
1999ம் ஆண்டின் கார்கில் போரின் போது, திராஸ் நகரத்தை, பாகிஸ்தானியர்களிடமிருந்து, இந்திய இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.