பினாங்கு தீவு
From Wikipedia, the free encyclopedia
இந்த கட்டுரை பினாங்கு தீவை பற்றியது. மாநிலத்திற்கு பார்க்க: பினாங்கு
பினாங்கின் தலைநகரம் அல்லது மிக பெரிய நகரத்தை பார்க்க, ஜார்ஜ் டவுனை பார்க்கவும்.
பினாங்கு தீவு (Penang Island) (மலாய்: Pulau Pinang, புலாவ் பினாங்) மலேசியாவி்ல் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவு இத்த தீவு பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். மலாக்கா நீரிணையில் உள்ள 305சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இங்குதான் உள்ளது.
விரைவான உண்மைகள் பினாங்கு தீவு புலாவ் பினாங் Penang Island, நாடு ...
பினாங்கு தீவு புலாவ் பினாங் Penang Island | |
---|---|
தீவு | |
அடைபெயர்(கள்): முத்து தீவு [1] | |
பினாங்கு இல் பினாங்கு தீவு (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது) | |
ஆள்கூறுகள்: 5°24′52.2″N 100°19′45.12″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
பிரித்தானியப் பேரரசு | 17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957 |
சப்பானியப் பேரரசு | 19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945 |
மலேசியா | 31 ஆகஸ்ட் 1957- இப்போது |
பினாங்கு தீவு மாநகராட்சி | 2015 |
தலைநகரம் | ஜோர்ஜ் டவுன் |
அரசு | |
• பினாங்கு தீவு மாநகராட்சி மேயர் | ஆஜாபாட்டாயா ஸ்ம்மாய்யீள் |
பரப்பளவு | |
• தீவு | 305 km2 (118 sq mi) |
• மாநகரம் | 27,48,000 km2 (10,61,000 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• தீவு | 7,40,200 |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 22,50,000 |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
இணையதளம் | mbpp |
மூடு