பினாங்கு மாநில சட்டமன்றம்
மலேசியா, பினாங்கு மாநிலத்தின் சட்டப் பேரவை / From Wikipedia, the free encyclopedia
பினாங்கு மாநில சட்டமன்றம் அல்லது பினாங்கு சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Pulau Pinang; ஆங்கிலம்: Penang State Legislative Assembly; சீனம்: 槟州立法议会; ஜாவி: ديوان اوندڠن نڬري ڤولاو) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.
விரைவான உண்மைகள் பினாங்கு மாநில சட்டமன்றம்Penang State Legislative AssemblyDewan Undangan Negeri Pulau Pinang, வகை ...
பினாங்கு மாநில சட்டமன்றம் Penang State Legislative Assembly Dewan Undangan Negeri Pulau Pinang | |
---|---|
14-ஆவது சட்டப் பேரவை | |
பினாங்கு மாநில சட்டமன்ற சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 11 சூலை 1959; 64 ஆண்டுகள் முன்னர் (1959-07-11) |
தலைமை | |
அகமத் புசி அப்துல் ரசாக் (Ahmad Fuzi Abdul Razak) 1 மே 2021 (2021-05-01) முதல் | |
துணைப் பேரவைத் தலைவர் | அமர் பிரித்பால் அப்துல்லா (Amar Pritpal Abdullah), பாக்காத்தான்–பிகேஆர் 2 ஆகத்து 2018 (2018-08-02) முதல் |
செயலாளர் | மகேசுவரி மலையாண்டி (Maheswari Malayandy) 02.08.2018 |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 40 குறைவெண் வரம்பு:13 எளிய பெரும்பான்மை: 21 மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 27 |
அரசியல் குழுக்கள் | ஆண்டு 14.05.2018 அரசாங்கம் (33) நம்பிக்கை மற்றும் வழங்கல் (2)
எதிர்க்கட்சிகள் (5) பேரவைத் தலைவர் (1) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 9 மே 2018 |
அடுத்த தேர்தல் | 2023 |
கூடும் இடம் | |
Penang State Assembly Building, Light Street, George Town, Penang பினாங்கு மாநில சட்டமன்ற வளாகம், ஜார்ஜ் டவுன், பினாங்கு | |
வலைத்தளம் | |
dun |
மூடு
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான பினாங்கு மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். பினாங்கு மாநிலச் சட்டமன்றம் 40 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில், பினாங்கு மாநில சட்டமன்ற (Perlis State Assembly Complex) வளாகத்தில் பினாங்கு மாநிலப் பேரவை கூடுகிறது.