பிராகா நகர் குழந்தை இயேசு
From Wikipedia, the free encyclopedia
பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பிராகா நகர் குழந்தை இயேசுGratiosus Jesulus Pragensis Pražské Jezulátko Santo Niño Jesus de la Praga, இடம் ...
பிராகா நகர் குழந்தை இயேசு Gratiosus Jesulus Pragensis Pražské Jezulátko Santo Niño Jesus de la Praga | |
---|---|
வெற்றியின் அன்னை ஆலயத்தில் உள்ள பிராகா நகர் குழந்தை இயேசுவின் சிலை | |
இடம் | பிராகா, செக் குடியரசு |
தேதி | 1555 |
சாட்சிகள் | அவிலாவின் புனித தெரேசா மரியா மான்றிக் தே லாரா யி மென்டோசா |
வகை | மெழுகு பூசப்பட்ட மரச்சிலை |
கத்தோலிக்க ஏற்பு | பத்தாம் பயஸ் (திருத்தந்தை) திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
ஆலயம் | வெற்றியின் அன்னை ஆலயம், பிராகா |
மூடு