மாடிலின் ஆல்பிரைட்
From Wikipedia, the free encyclopedia
மாடிலின் ஆல்பிரைட் (Madeleine Jana Korbel Albright, மே 15 1937 — மார்ச்சு 23 2022) அமெரிக்க நாட்டுப் பெண் அரசியல்வாதி மற்றும் தூதுவர் ஆவார்.[1] ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் வெளி விவகாரச் செயலாளர் ஆவார். பில் கிளிண்டன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது இவர் இப்பதவியில் அமர்த்தப் பட்டார். 1997 ஆம் ஆண்டு சனவரி 23 முதல் இப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
விரைவான உண்மைகள் மாடிலின் ஆல்பிரைட், 64-வது அமெரிக்க வெளியுறவுச் செயலர் ...
மாடிலின் ஆல்பிரைட் | |
---|---|
1997-இல் மாடிலின் | |
64-வது அமெரிக்க வெளியுறவுச் செயலர் | |
பதவியில் சனவரி 23, 1997 – சனவ்ரி 20, 2001 | |
குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் |
முன்னையவர் | வாரன் கிறித்தோபர் |
பின்னவர் | கொலின் பவெல் |
ஐநாவுக்காம அமெரிக்கத் தூதர் | |
பதவியில் சனவரி 27, 1993 – சனவரி 21, 1997 | |
குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் |
முன்னையவர் | எட்வர்ட் பெர்க்கின்சு |
பின்னவர் | பில் ரிச்சார்ட்சன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மரீ யனா கொர்பெலோவா (1937-05-15)மே 15, 1937 பிராகா, செக்கோசிலோவாக்கியா |
இறப்பு | மார்ச்சு 23, 2022(2022-03-23) (அகவை 84) வாசிங்டன், டி. சி., ஐக்கிஅய் அமெரிக்கா |
அரசியல் கட்சி | மக்களாட்சி |
துணைவர் | யோசப் ஆல்பிறைற் (1959-1982, மணமுறிவு) |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் |
|
கல்வி |
|
கையெழுத்து | |
மூடு