முகநூல்
From Wikipedia, the free encyclopedia
முகநூல் (Facebook, பேஸ்புக் ) 2004 இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் (மார்க் சக்கர்பர்க்) ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் முகநூல்தான் இரண்டாவது மிகப் பிரபலமான இணையத்தளமாகும்.
விரைவான உண்மைகள் Facebook, Inc., வகை ...
Facebook, Inc. | |
---|---|
வகை | தனியார் |
நிறுவியது | கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் (பெப்ரவரி 4, 2004)[1] |
தலைமையகம் | பாலோ ஆல்ட்டோ, கலிபோர்னியா |
முக்கிய நபர்கள் | மார்க் சக்கர்பர்க், நிறுவனர், அதிபர் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், துணை நிறுவனர் செரில் சான்ட்பர்க், மூத்த நிர்வாக அதிபர் |
வருமானம் | ▲ 300 மில்லியன் அமெரிக்க டாலர் (2008 மதிப்பு)[2] |
நிகர வருமானம் | -50 மில்லியன் அமெரிக்க டாலர் (2008 மதிப்பு)[2] |
தொழில் புரிவோர் | 500 (March 2008)[3] |
இணையத்தளம் | facebook.com |
இணையத்தள வகை | சமூக வலையமைப்பு |
விளம்பரம் | Banner ads |
பதிவு | வேண்டியுள்ளது |
தொடக்கம் | பிப்ரவரி 2004 |
தற்போதைய நிலை | Active |
மூடு