முகம்மது சாகிதுல்லா
வங்காளதேசத்தைச் சேர்ந்த மொழியியலார் / From Wikipedia, the free encyclopedia
முகம்மது சாகிதுல்லா ( Muhammad Shahidullah; 10 ஜூலை 1885 - 13 ஜூலை 1969)[1] ஒரு வங்காள மொழியியலாளரும், தத்துவவியலாளரும், கல்வியாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.[2][3] 2004 இல், பிபிசியின் எல்லா காலத்திலும் சிறந்த வங்காளிகள் பற்றிய வாக்கெடுப்பில் இவர் 16 வது இடத்தைப் பிடித்தார்.[4][5][6]
விரைவான உண்மைகள் முகம்மது சாகிதுல்லா, சுய தரவுகள் ...
முகம்மது சாகிதுல்லா | |
---|---|
মুহম্মদ শহীদুল্লাহ | |
டாக்காவில் கர்சன் மாளிகையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் சாகிதுல்லா (ஏப்ரல் 1954) | |
சுய தரவுகள் | |
பிறப்பு | (1885-07-10)10 சூலை 1885 |
இறப்பு | 13 சூலை 1969(1969-07-13) (அகவை 84) |
சமயம் | இசுலாம் |
மனைவி | மர்குபா காதுன் |
குழந்தைகள் | 9, பேர் |
சமயப் பிரிவு | சுன்னி இசுலாம் |
Jurisprudence | அனாபி |
Creed | மதுருதி |
Alma mater |
|
Occupation |
|
பதவிகள் | |
Disciple of | முகமது அபு அலி சித்திக்கு |
Awards | சுதந்திர விருது (1980) |
Honours | செவாலியே விருது (1967) |
மூடு