முந்திரா துறைமுகம்
இந்தியாவின் மிகபெரிய தனியார் துறைமுகம் / From Wikipedia, the free encyclopedia
முந்திரா துறைமுகம்(Mundra Port) இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்சு மாவட்டத்தில் உள்ள முந்திரா கடற்கரை நகரத்தில் உள்ள மிகபெரிய தனியார் துறைமுகம் ஆகும்.இது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.முன்னதாக முந்திரா துறைமுகம் அதானி குழுமத்திற்க்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தின் முலம் நிர்வகிக்கப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் முந்திரா துறைமுகம், அமைவிடம் ...
முந்திரா துறைமுகம் | |
---|---|
அதானி முந்திரா துறைமுகம் | |
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | முந்திரா |
ஆள்கூற்றுகள் | 22.746°N 69.700°E / 22.746; 69.700 |
விவரங்கள் | |
நிர்வகிப்பாளர் | அதானி_போர்ட்ஸ்_&_ஸ்பெஷல்_எகனாமிக்_ஜோன்_லிமிடெட் |
உரிமையாளர் | அதானி குழுமம் |
நிறுத்தற் தளங்கள் | 24 |
CEO | கரண் அதானி |
Terminals | 10 |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்னேஜ் | 139 மில்லியன் டன் (2019-20)[1] |
ஆண்டு கொள்கலன் அளவு | 34,80,000 TEU (2016-2017)[1] |
வலைத்தளம் port of Mundra |
மூடு
2019-20 நிதியாண்டில் முந்த்ரா துறைமுகம் 130 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது.