மௌலிபஜார் மாவட்டம்
வங்காளதேசத்தின் சில்ஹெட் கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மௌலிபஜார் மாவட்டம் (Moulvibazar district) (வங்காள மொழி: মৌলভীবাজার জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சில்ஹெட் கோட்டத்தில் உள்ளது. வடகிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மௌலிபஜார் நகரம் ஆகும்.[1] [2] [3]