யாரிவ் லெவின்
From Wikipedia, the free encyclopedia
யாரிவ் கிதியோன் லெவின் (Yariv Gideon Levin, பிறப்பு:22 சூன் 1969) ஒரு இஸ்ரேலிய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் துணைப் பிரதமராகவும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.[1] இவர் டிசம்பர் 2022 இல் நெசட்டின் சபாநாயகராகப் பணியாற்றினார், இதற்கு முன்பு 2020 முதல் 2021 வரை அந்தப் பாத்திரத்தை வகித்தார்.[2] தற்போது லிக்குட் நெசெட் உறுப்பினராகப் பணியாற்றுகிறார், இதற்கு முன்பு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், சுற்றுலா அமைச்சர் மற்றும் அலியா மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.