ரி-14 ஆர்மட்டா
From Wikipedia, the free encyclopedia
ரி-14 ஆர்மட்டா (T-14 Armata; உருசியம்: Т-14 «Армата»; தயாரிப்பு குறி: "Object 148") என்பது உருசியாவின் ஐந்தாம் தலைமுறை[8] பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது முதன் முதலாக பொதுவிடத்தில் 2015 மாஸ்கோ வெற்றி நாள் அணி வகுப்பில் தென்பட்டது. 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் உருசியாப் படை 2,300 ரி-14 போர்க் கவச வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.[3][9]
விரைவு காரணி வகை, அமைக்கப்பட்ட நாடு ...
ரி-14 ஆர்மட்டா T-14 Armata[1] | |
---|---|
உருசியப் படையின் ரி-14 ஆர்மட்டா | |
வகை | பிரதான போர்க் கவச வாகனம், நடுத்தர போர்க் கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | உருசியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | உருசிய தரைப்படை |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Uralvagonzavod[2] |
தயாரிப்பாளர் | Uralvagonzavod[2] |
ஓரலகுக்கான செலவு | 7.6 மில்லியன் USD[3] |
உருவாக்கியது | 2015[4] |
எண்ணிக்கை | 20[4] |
அளவீடுகள் | |
எடை | 48 t[2][5] 49 t (with Urban Warfare Package)[2] |
நீளம் | 10.8 m (35 ft) |
அகலம் | 3.5 m (11 ft) |
உயரம் | 3.3 m (10 ft) |
பணிக் குழு | 3[2][4] |
கவசம் | 44S-sv-Sh[2][6] |
முதல் நிலை ஆயுதங்கள் | 125 mm (4.92 அங்) 2A82-1M போர்க் கவச வாகன பீரங்கி[4] - 45 rounds (32 தானியக்கம்) |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 12.7 mm (0.50 அங்) Kord (6P49), 7.62 mm (0.30 அங்) PKTM (6P7К) |
இயந்திரம் | ChTZ 12Н360 (A-85-3A) டீசல் பொறி 1,500 hp (1,100 kW), de-rated to 1,500 hp (1,100 kW) in normal operation |
ஆற்றால்/எடை | 31 hp/t |
பரவுமுறை | 12-வேக தானியங்கி |
இயங்கு தூரம் | 500 கிலோமீட்டர்கள் (310 mi) |
வேகம் | 80–90 kilometres per hour (50–56 mph)[7] |
மூடு