ரூர் ஆறு
From Wikipedia, the free encyclopedia
ரூர் (Rur) ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் வழியாகப் பாயும் ஒரு ஆறு. பிரெஞ்சு மொழியில் ரோயர் (Roer) என்றும் வழங்கப்படுகிறது. இது மியூசே ஆற்றின் கிளை ஆறாகும். 90 சதவிகிதம் ஜெர்மனி வழியாகப் பாய்கின்றது.
விரைவான உண்மைகள் ரூர் ஆறு, அமைவு ...
ரூர் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | மியூசே ஆறு 51°11′52″N 5°58′52″E |
⁃ உயர ஏற்றம் | 17 மீ |
நீளம் | ±170 கிமீ |
மூடு