லொவிக் ஃபிரென்ட்
From Wikipedia, the free encyclopedia
லொவிக் ஃபிரென்ட் ( Lovick Friend , பிறப்பு: ஏப்ரல் 25, 1856 , இறப்பு: நவம்பர் 19 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1886-1891 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.