விருபாட்சர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
விருபாட்சர் கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், விஜயநகர மாவட்டத்தில், அம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1] விசயநகரப் பேரரசின் தலைநகரான அம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
விரைவான உண்மைகள் விருபாட்சர் கோயில், ஆள்கூறுகள்: ...
விருபாட்சர் கோயில் | |
---|---|
விருபாட்சர் கோயில் | |
ஆள்கூறுகள்: | 15.3354651°N 76.4599836°E / 15.3354651; 76.4599836 |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | விஜயநகர மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | சாளுக்கியர் |
மூடு