வீரா வோவ்க்
From Wikipedia, the free encyclopedia
விரா ஓசுடாபிவ்னா செலியான்சுகா (Vira Ostapivna Selianska-உக்ரைனியன்: Ві́ра Оста́півна Селя́нська) என்பவர் வீரா வோக் (Vira Vovk) எனும் புனைபெயரால் அறியப்படுகிறார். இவர் ஓர் உக்குரேனிய எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் உக்குரேனிய, இடாச்சு மற்றும் போர்த்துக்கேயா மொழிகளில் எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் வீரா வோவ்க், பிறப்பு ...
வீரா வோவ்க் | |
---|---|
பிறப்பு | விரா ஓஸ்டாபிவ்னா செலியன்ஸ்கா (1926-01-02)2 சனவரி 1926 போரிஸ்லாவ், உக்குரோன் |
இறப்பு | 16 சூலை 2022(2022-07-16) (அகவை 96) இரியோ டி செனீரோ, பிரேசில் |
புனைபெயர் | வீரா வோவ்க் |
தொழில் | எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர் |
மொழி | உக்ரேனிய, ஜெர்மன், போர்த்துகீசியம் |
தேசியம் | உக்ரைனியன் |
கல்வி | டூபிங்கன் பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் முனிச் பல்கலைக்கழகம் |
வகை | கவிதை, நாவல், நாடகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இவான் பிராங்கோ இலக்கிய விருது (1957, 1979, 1982, 1990) பிளாஹோவிஸ்ட் விருது (2000) ஷெவ்செங்கோ தேசிய பரிசு (2008) |
மூடு