தேவி
From Wikipedia, the free encyclopedia
தேவி என்பது இறைத்தன்மையை பெண்ணாகப் போற்றும் வடிவம். ஆணாகப் போற்றும் வடிவத்தை தேவன் என்பர். தேவி வழிபாடும் இந்து சமய வழிபாட்டின் அங்கமாக உள்ளது. இந்து சமயத்தின் பிரிவான சாக்தத்தில் பெண்ணான சக்தியை முதன்மை தெய்வமாக வழிபடுவர்..
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிறபயன்பாட்டுக்கு, தேவி (பக்கவழி நெறிப்படுத்தல்) என்பதைப் பாருங்கள்.