முக்தீசூ
From Wikipedia, the free encyclopedia
மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.
தலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் மொகடிசுMogadishu مقديشو ("அரசின் அரண்மனை), நாடு ...
மொகடிசு
Mogadishu مقديشو ("அரசின் அரண்மனை) | |
---|---|
அடைபெயர்(கள்): Xamar ஃகமர் | |
சோமாலியாவில் அமைவிடம் | |
நாடு | சோமாலியா |
பகுதி | பனதீர் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | மொகமது ஓமார் ஹபெப் தெரே |
• காவல்துறை ஆணையர் | அப்தி ஹசான் அவலே கெயிப்தீத் |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 17,00,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஆப்பிரிக்கா) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்கா) |
மூடு