அங்கேரிய மொழி
From Wikipedia, the free encyclopedia
அங்கேரிய மொழி (magyar nyelv ஒலிப்புⓘ) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும். இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.[1]
விரைவான உண்மைகள் அங்கேரிய மொழி, உச்சரிப்பு ...
அங்கேரிய மொழி | |
---|---|
magyar | |
உச்சரிப்பு | [ˈmɒɟɒr̪] |
நாடு(கள்) | அங்கேரியா, உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செர்பியா, உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, ஆஸ்திரியா, சுலொவீனியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 14.5 million (date missing) |
யூரலிய
| |
இலத்தீன் அரிச்சுவடி (அங்கேரிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | அங்கேரி, ஐரோப்பிய ஒன்றியம், சுலொவீனியா (சில பகுதிகளில்), செர்பியா (சில பகுதிகளில்), ஆஸ்திரியா (சில பகுதிகளில்), ருமேனியா (சில பகுதிகளில், உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, சுலொவாக்கியா |
Regulated by | அங்கேரி அறிவியல் அகாடெமியின் மொழியியல் ஆய்வு நிறுவனம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | hu |
ISO 639-2 | hun |
ISO 639-3 | hun |
மூடு