அப்துல் தாயிப் மகமூத்
சரவாக் மாநிலத்தின் நான்காவது முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
துன் அப்துல் தாயிப் மகமூத் (ஆங்கிலம்; மலாய்: Abdul Taib Mahmud; சீனம்: 泰益瑪目; சாவி: عبدالطيب محمود ; (பிறப்பு: 21 மே 1936; இறப்பு: 21 பிப்ரவரி 2024) என்பவர் மார்ச் 2014 முதல் சனவரி 2024 வரை சரவாக் மாநிலத்தின் ஏழாவது ஆளுநர்; மார்ச் 1981 முதல் பிப்ரவரி 2014 வரை சரவாக் மாநிலத்தின் நான்காவது முதல்வர்; பதவிகளை வகித்த மலேசிய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 'நவீன சரவாக்கின் தந்தை' என்று குறிப்பிடப்படுகிறார்.[3]
மாண்புமிகு துன் பென் ஸ்ரீ அப்துல் தாயிப் மகமூத் Abdul Taib Mahmud | |
---|---|
2016-இல் அப்துல் தாயிப் மகமூத் | |
7-ஆவது யாங் டி பெர்துவா சரவாக் | |
பதவியில் 1 மார்ச் 2014 – 26 சனவரி 2024 | |
சரவாக் பிரதமர் | அபாங் ஜொகாரி ஒப்பேங் |
சரவாக் பிரதமர் | See list
|
முன்னையவர் | அபாங் முகமட் சலாவுடீன் |
பின்னவர் | வான் சுனைடி துவாங்கு ஜாபார் |
4-ஆவது சரவாக் பிரதமர் | |
பதவியில் 26 மார்ச் 1981 – 28 பிப்ரவரி 2014[1] | |
ஆளுநர் | See list
|
2-ஆவது 4-ஆவது தலைவர் ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | |
பதவியில் 26 மார்ச் 1981 – 28 பிப்ரவரி 2014 | |
பாரிசான் தலைவர் | |
முன்னையவர் | அப்துல் ரகுமான் யாக்குப் |
பின்னவர் | அட்னான் சலீம் |
பதவியில் அக்டோபர் 1974 – 1976 | |
முன்னையவர் | ஜுகா அனாக் பாரியாங் |
பின்னவர் | அப்துல் ரகுமான் யாக்குப் |
மலேசிய நாடாளுமன்றம் கோத்தா சமரகான் மக்களவை தொகுதி | |
பதவியில் 1970 – 13 பிப்ரவரி 2008 | |
பின்னவர் | சுலைமான் அப்துல் ரகுமான் தைப் |
சரவாக் மாநில சட்டமன்றம் பாலிங்கியான் சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 2001 – 28 பிப்ரவரி 2014 | |
முன்னையவர் | அப்துல் அசீஸ் அப்துல் மஜீத் |
பின்னவர் | யூசிப்னோஷ் பாலோ |
பெரும்பான்மை | 5,154 (2011) |
சரவாக் மாநில சட்டமன்றம் அசாஜெயா சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 1987–2001 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | அப்துல் கரீம் ரகுமான் அம்சா |
சரவாக் மாநில சட்டமன்றம் செபான்டி சட்டமன்ற தொகுதி | |
பதவியில் 1981–1987 | |
பின்னவர் | --- |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அப்துல் தாயிப் பின் மகமூத் (1936-05-21)21 மே 1936 மிரி, சரவாக் இராச்சியம் (தற்போது: சரவாக், மலேசியா) |
இறப்பு | 21 பெப்ரவரி 2024(2024-02-21) (அகவை 87) கோலாலம்பூர், மலேசியா |
அரசியல் கட்சி | சரவாக் இன மக்கள் முன்னணி (1963–1968) சரவாக் பூமிபுத்ரா கட்சி (1968–1973) ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (1973–2014) |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | Demak Jaya, Jalan Bako, கூச்சிங், சரவாக் |
முன்னாள் கல்லூரி | அடிலெயிட் பல்கலைக்கழகம் (சட்டம்) |
வேலை |
|
கையெழுத்து | |
அப்துல் தாயிப் மகமூத் அவர்களின் அரசியல் வாழ்க்கை 33 ஆண்டுகள் நீடித்தது. மலேசிய மாநிலங்களின் ஒரே மாநிலத்தில் மட்டும் மிக நீண்ட காலம் அரசாங்கத் தலைவராகப் பதவி வகித்தவர் இவரே ஆகும். 2014-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தின் ஏழாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024 வரையில் அவர் அந்த ஆளுநர் பதவியில் இருந்தார். 2024 பிப்ரவரி 21-ஆம் தேதி, தம்முடைய 87 வயதில் அப்துல் தாயிப் மகமூத் காலமானார்.