அறுவாள்
From Wikipedia, the free encyclopedia
அறுவாள் (scythe) (/saɪð/,[1] /saɪθ/[மேற்கோள் தேவை]) புல் அறுக்கும் அல்லது கதிர் அறுக்கும் வேளாண்/தோட்டக் கருவியாகும். மிது பணியில் அரிவாளைப் போன்றதே. ஆனால் கட்டமைப்பில் வேறுபட்டதாகும். இது பின்னர் இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டாலும் இன்னமும் ஐரோப்பா, ஆசியாவில் பயன்பாட்டில் உள்ளது.