அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்
உக்ரேனிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[1][2][3]
விரைவான உண்மைகள் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்Oleksandr TurchynovОлександр Турчинов, உக்ரைனின் அரசுத்தலைவர் பதில் ...
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் Oleksandr Turchynov Олександр Турчинов | |
---|---|
உக்ரைனின் அரசுத்தலைவர் பதில் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 பெப்ரவரி 2014 | |
முன்னையவர் | விக்டர் யானுக்கோவிச் |
10வது உக்ரைனிய நாடாளுமன்றத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பெப்ரவரி 2014 | |
முன்னையவர் | வலோதிமிர் ரீபக் |
உக்ரைன் பிரதனர் பதில் | |
பதவியில் 4 மார்ச்சு 2010 – 11 மார்ச்சு 2010 | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யானுக்கோவிச் |
முன்னையவர் | யூலியா திமொஷென்கோ |
பின்னவர் | மிக்கோலா அசாரொவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் 31 மார்ச்சு 1964 (1964-03-31) (அகவை 60) தினேப்ரொபெத்ரொவ்ஸ்க், சோவியத் ஒன்றியம் (இன்று உக்ரைன்) |
அரசியல் கட்சி | குரொமாதா (1999 இற்கு முன்னர்) பாத்கிவ்சீனா (1999–இன்று) |
துணைவர் | அன்னா வலோதிமீரிவ்னா |
பிள்ளைகள் | கிரிலோ |
முன்னாள் கல்லூரி | National Mining University of Ukraine |
கையெழுத்து | |
இணையத்தளம் | அதிகாரபூர்வ இணையதளம் |
மூடு