அல்-உஸ்ஸா
From Wikipedia, the free encyclopedia
அல்-உஸ்ஸா (Al-ʻUzzā) (அரபு மொழி: العزى al-ʻUzzā [al ʕuzzaː]) அரேபியத் தீபகற்பத்தில், இசுலாம் எழுச்சிக்கு முன்னர் குறைசி மக்களால் வணங்கப்பட்ட, மூன்று பெண் தெய்வங்களில் ஒரு பெண் தெய்வம் ஆவர். காதல், வலிமை மற்றும் காவலுக்கான தேவதையான அல்-உஸ்ஸாவின் சகோதரிகள் மனாத் மற்றும் அல்-லாத் ஆவார்.
விரைவான உண்மைகள் அல்-உஸ்ஸா, அதிபதி ...
அல்-உஸ்ஸா | |
---|---|
அதிபதி | வலிமை, காதல் மற்றும் காவலுக்கான தேவதை |
சகோதரன்/சகோதரி | அல்-லாத், மனாத் |
சமயம் | அரேபியத் தீபகற்பம் |
மூடு
இசுலாம் எழுச்சிக்கு பின்னர் கிபி 630-இல் காபாவில் இருந்த அல்-உஸ்ஸா, மனாத், அல்-லாத் போன்ற பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளிட்ட 360 உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டது.
- ஒட்டகத்தின் மீது அல்-லாத் பெண் தெய்வம்