அவிசாய் தெக்கல்
From Wikipedia, the free encyclopedia
அவிசாய் தெக்கல் (Avishai Dekel)(பிறப்பு 1951) ஜெருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார் - இசுரேல் கோட்பாட்டு இயற்பியலின் ஆந்திரே ஐசன்சுட்டாட் இருக்கையை வைத்திருக்கிறார். அவரது முதன்மை ஆராய்ச்சி ஆர்வங்கள் வானியற்பியலிலும் அண்டவியலிலும் உள்ளன.
விரைவான உண்மைகள் அவிசாய் தெக்கல், பிறப்பு ...
அவிசாய் தெக்கல் | |
---|---|
பிறப்பு | 13 சனவரி 1951 (அகவை 73) எருசலேம் |
படித்த இடங்கள் | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் |
பணி | கருத்தியற்பியலாளர், வானியற்பியலாளர், cosmologist |
இணையம் | http://www.phys.huji.ac.il/~dekel |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | அண்டவியல், வானியற்பியல் |
நிறுவனங்கள் | |
மூடு